இலட்சுமி சோரடியா பள்ளியில் குடியரசு தின விழா கடலூர் SSR நகரில் அமைந்துள்ள இலட்சுமி சோரடியா பள்ளியில் 77-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் திரு. ஃபதாகான் அவர்கள் கொடியேற்றி குடியரசு தின சிறப்புரை ஆற்றினார். மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஆகிய மூன்று மொழிகளிலும் கவிதை, பேச்சு ஒப்புவிக்கும் நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கினர். மாணவர்கள் சொந்தமாக கவிதை எழுதி ஒவ்வெரு வரியிலும் இரண்டுமுறை வாசித்து மிக அழகாக விளக்கம் கூறினார்கள். அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. . பள்ளியின் தாளாளர் Dr. D. மாவீர்மல் சோரடியா, தலைமையாசிரியர் திரு. சந்தோஷ்மல் சோரடியா ஒருகிணைப்பாளர் திருமதி. ஜெயந்தி சோரடியா, ஆசிரியை திருமதி. சித்ரா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்…